முல்லைத்தீவு நாச்சிக்குடாவைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன
முல்லைத்தீவு நாச்சிக்குடாவைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன
பொங்கல் தினத்தை முன்னிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த முல்லைத்தீவு நாச்சிக்குடாவைச் சேர்ந்த 3 குடும்பங்களுக்கு உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக கல்வி உபகரணங்களும் அத்தியவசியமான பொருட்களும் வழங்கப்பட்டன.வெள்ள நிவாரண பங்களிப்பில் இவ் உதவியினை நல்கிய அனைவருக்கும் நன்றிகள்
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org
