பதுளை மாவட்டம் பின் தங்கிய கிராம மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
பதுளை மாவட்டம் பின் தங்கிய கிராம மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
பதுளை மாவட்டம் பின் தங்கிய கிராம மாணவர்களுக்கு உதயம் கனடா கல்வி உபகரணங்கள் வழங்கியது. சாதி,மொழி,இனம் தாண்டி உதயம் கலாச்சார சங்கம் இன்னுமொரு அடியெடுத்துவைக்கிறதுதொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கமைய பதுளை மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய இடமாகிய கல்மடுவ எனும் இடத்தில் உள்ள குக்கிராமாகிய கிரவனகம நவோதயா வித்தியாலயத்தில் உள்ள மாணவர்களுக்கு உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டனசிலவேளைகளில் ஏன் என கேள்வி எழலாம்.உண்மையில் மிகவும் பின் தங்கிய கிராமம் இதுவரை எந்த உதவிகளும் கிடைக்கவில்லை.மனிதம் எல்லோருக்கும் ஒன்றுதான்We gave some stationaries to Kalmaduva kirawanagama navodaya vidiyalayam.Thanks to Amara Bandara Jayaweera
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (541)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
Admin0 Comments
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
+16473030199
Info@udyamcanada.org