கிளி/செல்வாநகர் அ.த.க பாடசாலையில் ஆங்கில வகுப்பு ஆரம்பம்

ஆங்கில வகுப்பு ஆரம்பம் “தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை”அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு எமது குடும்பத்தினரால் உதயம் கலாச்சாரசங்கத்தின் ஊடாக கிளி/செல்வாநகர் அ.த.க பாடசாலையில் தரம் 4,5 க்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வகுப்புஇவ் பாடசாலையில் ஆங்கில ஆசிரியர் இன்மை பாரிய பிரச்சனையாக காணப்பட்டது.“உங்களின் நினைவுகள் எப்போதும் எங்களுடன்”

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org