கிளிநொச்சியில் அசெற் இல்லத்தில் காலை உணவை வழங்கி இருந்தார்கள்
கிளிநொச்சியில் அசெற் இல்லத்தில் காலை உணவை வழங்கி இருந்தார்கள்
உதயணன் கலா குடும்பத்தினர் தமது மகனான செல்வன் நிகேதன் பிறந்த நாளுக்காகஇன்று கிளிநொச்சியில் மனநலம் குன்றிய சிறார்களை பராமரிக்கும் அசெற் இல்லத்தில் அவர்களின் காலை உணவை உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக வழங்கி இருந்தார்கள்.அக்குடும்பத்தினருக்கு உதயம் கலாச்சார சங்கத்தின் சார்பாகவும் அசெற் இல்லம் சார்பாகவும் நன்றிகள்”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின்.’”
(திருக்குறள்) பசியைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால், அதைவிடப் பெரியது பசியுடையவருக்கு உணவளித்து அவர்களுக்குப் பசியாற்றுவது
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org