யாழினி ரவீந்திரன்குடும்பத்தினர் கிளிநொச்சியில் சிறுவர்களை பராமரிக்கும் காந்தி இல்லத்தில் மதிய உணவை வழங்கியமை.

யாழினி ரவீந்திரன்குடும்பத்தினர் தமது மகனான செல்வன் பிரகாஸ் பிறந்த நாளுக்காகஇன்று கிளிநொச்சியில் சிறுவர்களை பராமரிக்கும் காந்தி இல்லத்தில் அவர்களின் மதிய உணவை உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக வழங்கி இருந்தார்கள்.அக்குடும்பத்தினருக்கு உதயம் கலாச்சார சங்கத்தின் சார்பாகவும் காந்தி இல்லம் சார்பாகவும் நன்றிகள்”ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்.

(திருக்குறள்)தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org