யாழ்/வயாவிளான்/றோ.க.த.க. பாடசாலைக்கு கணணி அன்பளிப்பு செய்யப்பட்டது
யாழ்/வயாவிளான்/றோ.க.த.க. பாடசாலைக்கு கணணி அன்பளிப்பு செய்யப்பட்டது
யாழ்/வயாவிளான்/றோ.க.த.க. பாடசாலைக்கு2 – nd – Computer. திரு கண்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக யாழ் வயாவிளான் றோ.க.த.க பாடசாலைக்கு கண்ணன் குடும்பத்தினரால் இரண்டாவது கணணி அன்பளிப்பு செய்யப்பட்டது. கண்ணன் குடும்பத்தினருக்கும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆதவன் அவர்களுக்கும் உதயம் கலாச்சார சங்கத்தின் சார்பில் நன்றிகள் .எவ்வித உதவிகள் அற்ற நிலையில் இவ் உதவி அங்குள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புது உத்வேகத்தை தந்துள்ளது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org
