SUNTHARALINGAM MUTHULINGAM நாச்சிக்குடா எனும் இடத்தில் மாலை நேரக்கல்வி நிலயத்திற்கு இருப்பதற்கு பாய்களும் இரவு நேரக் கல்விக்கான மின்குமிழ்களும் வழங்க முன்வந்தார்

SUNTHARALINGAM MUTHULINGAM நாச்சிக்குடா எனும் இடத்தில் மாலை நேரக்கல்வி நிலயத்திற்கு இருப்பதற்கு பாய்களும் இரவு நேரக் கல்விக்கான மின்குமிழ்களும் வழங்க முன்வந்தார்
இந்த உதவி கோரல் அறிவித்தலை பார்த்தவுடன் SUNTHARALINGAM MUTHULINGAM உடனே தாமாக இந்த உதவியை செய்ய முன்வந்தார்.———— எமது உதயம் உறவுகளே நாச்சிக்குடா எனும் இடத்தில் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் நடைபெற்று வரும் எந்தவித வசதியுமின்றி மாலை நேரக்கல்வி நிலயத்திற்கு இருப்பதற்கு பாய்களும் இரவு நேரக்கல்விக்கான மின்குமிழ்களும் தேவைப்படுகின்றன.அன்பார்ந்த உறவுகளே அங்குள்ள இடத்தில்தான் அநேகமான பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றார்கள்.அவர்கள் கதிரைகளோ அல்லது பணமோ எதிர்பார்கவில்லை .இருப்பதற்கு பாய்கள் மட்டும் தான்.சிறுவீட்டினுள் பிரச்சனைகளுடன் முடிகின்றது இவர்களின் வாழ்க்கை.கற்பதற்கு ஒரிடம் தான் அதுவும் கொளுத்தும் வெயிலில் சுடும் மணலும் கொதிக்கும் அஸ்பெற்றோ சீற்றுகளும் வெறும் அட்டைகளுமே இருக்கைகள்
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org