சசிகுமார்-தர்மினி தம்பதியினர் அன்பளிப்பு வழங்கினார்கள்
சசிகுமார்-தர்மினி தம்பதியினர் அன்பளிப்பு வழங்கினார்கள்
(1)வது அன்பளிப்பு Happy Birthday THENUSH (20-03-2019) சசிகுமார்-தர்மினி தம்பதியினர் தங்கள் செல்வங்கள் இருவரினதும் பிறந்த நாளில் துவிச்சக்கரவண்டி ஒன்றும், தையல்மெசின் ஒன்றும் தாமக முன்வந்து வறுமைகோட்டில் வாழும் சகோதரர்களுக்கு அன்பளிப்பு வழங்கினார்கள். நன்றி. ……………
2 nd donation. 04 April 2019 சசிக்குமார் -தர்மினி தம்பதியினர் தமது மகனான யதுர்சனின் பிறந்த நாளை முன்னிட்டு போரினால் மிகவும் கஸ்டப்படும் ஜெயந்தி நகரை சேர்ந்த முராளினிக்கு தையல் இயந்திரம் ஒன்று தொழில் ஊக்குவிப்பிற்காக வழங்கப்பட்டது, சசிக்குமார் தம்பதியினருக்கும் உதயம் கலாச்சார சங்கம் சார்பாகவும் அவ் மக்கள் சார்பாகவும் மிக்க நன்றிகள்.சில காரணங்களுக்காக பயனாளியின் முகம் காட்டப்படவில்லை.(3) வது அன்பளிப்புசசிக்குமார் -தர்மினி தம்பதியினர் தமது மகனான யதுர்சனின் பிறந்த நாளை முன்னிட்டு மூளாய் பகுதியில் உள்ள மிகவும் வறுமைக்குட்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு மதிய உணவு உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக வழங்கினார்கள் . இதனை அடையாளப்படுத்தி தந்த பிரதேச சபையின் உத்தியோகத்தர் திரு. சுதர்சன் அவர்களுக்கும் , சசிக்குமார் தம்பதியினருக்கும் உதயம் கலாச்சார சங்கம் சார்பாகவும் அவ் மக்கள் சார்பாகவும் மிக்க நன்றிகள்சசிக்குமார் -தர்மினி தம்பதியினர் தமது புதல்வரான தேனுஸ் இன் பிறந்த நாளை முன்னிட்டு மலையாளபுரத்தைச் சேர்ந்த யுத்தத்தால் ஷெல் தாக்குதலில் தமது 5 உறவுகளை இழந்த ஒரு குடும்பத்தில் மிஞ்சியது இவர்தான் பேத்தியாருடன் வாழ்ந்து வரும் விஜயலக்சன் விதுசிகாவிற்கு உதயம் கலாச்சார சங்கம் ஊடாக துவிச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது .உதயம் கலாச்சார சங்கம் சார்பிலும் அக்குடும்பம் சார்பிலும் சசிக்குமார் தர்மினி தம்பதியினருக்கு நன்றிகள்.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (541)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
+16473030199
Info@udyamcanada.org