பண்டாரவளை தோட்டப்பகுதி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் ஏழை மாணவனுக்கு தேவையான கல்வி உபகரணங்கள்,பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டன
பண்டாரவளை தோட்டப்பகுதி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் ஏழை மாணவனுக்கு தேவையான கல்வி உபகரணங்கள்,பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டன
இனம்,மொழி,மதம் கடந்து உதவுவோம் எனும் தொனிப்பொருளில் பண்டாரவளை தோட்டப்பகுதியைச் சார்ந்த வறுமையில் இருக்கும் பதுளை மலித்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் சதுசர சடியு எனும் ஏழை மாணவனுக்கு தேவையான கல்வி உபகரணங்கள்,மற்றும் பாடசாலை சீருடைகள் என்பன உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டன.
We gave school uniform and other stationery items for Poor student Chatusara Sadew who studies in grade 2 at Badulla Malliththa Primary school .Special thanks to Amara Bandara Jayaweera
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
Admin0 Comments
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
Admin0 Comments
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
Admin0 Comments
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org