மட்டக்களப்பில் ஓசானம் எனும் சிறுவர் இல்லத்தில் காலை உணவு வழங்கியமை
மட்டக்களப்பில் ஓசானம் எனும் சிறுவர் இல்லத்தில் காலை உணவு வழங்கியமை
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒரு நண்பரின் ஆரம்ப முயற்ச்சி உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக புத்தாண்டு தினத்தன்று மட்டக்களப்பில் ஓசானம் எனும் சிறுவர் இல்லத்தில் அவர்களுக்கான காலை உணவை உதயம் கலாச்சார சங்கத்தின் அக்கறையுள்ள நண்பர் குடும்பத்தினர் வழங்கினார்கள். அவர்களையும் அவர் குடும்பத்தினரையும் அவ் இல்லத்தின் சிறுவர்கள்,இயலாதவர்கள் மற்றும் உதயம் கலாச்சார சங்கமும் நன்றி கூறுகின்றது.
All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org



