கிளி/செல்வாநகர் அ.த.க பாடசாலையில் தரம் 4,5 க்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வகுப்பு
கிளி/செல்வாநகர் அ.த.க பாடசாலையில் தரம் 4,5 க்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வகுப்பு
ஆங்கில வகுப்பு ஆரம்பமாகி நடைபெறுகின்றது. “தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை” 2019 தாயாரின் நினைவாக Nishangan Thiyagarajah குடும்பத்தினரால் உதயம் கலாச்சாரசங்கத்தின் ஊடாக கிளி/செல்வாநகர் அ.த.க பாடசாலையில் தரம் 4,5 க்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வகுப்பு. இவ் பாடசாலையில் ஆங்கில ஆசிரியர் இன்மை பாரிய பிரச்சனையாக காணப்பட்டது.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org