கிளிநொச்சி விவேகானந்தா நகரைச்சேர்ந்த இரு பிள்ளைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
கிளிநொச்சி விவேகானந்தா நகரைச்சேர்ந்த இரு பிள்ளைகளுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
கிளிநொச்சி விவேகானந்தா நகரைச்சேர்ந்த இரு பிள்ளைகளுக்கான கல்வி உபகரணங்கள் உதயம் கலாச்சார சங்கத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.இக்குடும்பம் ஆனது வறுமையில் வாடுவது மட்டுமன்றி போதிய கல்வி உபகரணங்கள் இன்மையால் பாடசாலை கல்வியில் பல சிரமங்களை ஏதிர்நோக்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org
