பிரகலாதன்அவர்களால் ஒரு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
பிரகலாதன்அவர்களால் ஒரு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
இரண்டாவது சைக்கிள் உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக பிரகலாதன் ( 3 Egg restaurant ) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகளில் ஒரு துவிச்சக்கர வண்டி மூளாயைச் சேர்ந்த கொளரி சங்கரிற்கு வழங்கப்பட்டது.அண்மையில் இம் மாணவன் சிறப்பான பெறுபேற்றை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org