மூளாயில் உள்ள சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்திற்கான மதியபோசனம் வழங்கப்பட்டது

உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக சசிகுமார் நாகராஜா தனது தாயார் சரஸ்வதிஅம்மாவின் முதலாவது நினைவாக 2019 மூளாயில் உள்ள சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்திற்கான மதியபோசனம் வழங்கப்பட்டது.இதன் போது எண்பதிற்க்கும் மேற்பட்ட முதியோர்கள்,சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்பட்டது.உண்மையில் மூளாயில் உள்ள இவ் மக்கள் மிகவும் வறுமையில் இருந்தது மட்டுமன்றி அவ் கிராம உத்தியோகத்தர் சார்பாக பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.பல முதியோர்கள் இவ் உணவு அளித்தமைக்கு சசிகுமார் குடும்பத்தினருக்கு கண்ணீர்மல்க நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org