யோகநாதன் அனுஸ்யா பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது
யோகநாதன் அனுஸ்யா பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது
Canada day அன்று யோகநாதன் அனுஸ்யா அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டும், தனது புதல்வியின் பிறந்தநாளை முன்னிட்டும் உதயம் கனடா தாயகத்தில் முன்நடத்தும் உதவி திட்டத்தின் மூலம் தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்களுக்கு இரண்டு துவிச்சக்கரவண்டிகளில் இரண்டாவது துவிச்சக்கர வண்டி கல்வியன்காடு புதிய செம்மணிவீதி ஆனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் பிரேமராசா பிரவீனுக்கு வழங்கப்பட்டது.இதன் போது அவரது பெற்றோரும் கலைவாணி சனசமூகத்தின் தலைவர் திரு.க சிவகுமார் மற்றும் மக்களின் பிரதிநிதி ந கஜேந்திரகுமாரும் வருகை தந்திருந்தார்கள்
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
Admin0 Comments
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
Admin0 Comments
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
Admin0 Comments
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org