சி.சி.த.க வித்தியாலயம் மற்றும் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன
சி.சி.த.க வித்தியாலயம் மற்றும் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் 5 மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன
உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக சிவக்குமார் வதனா தம்பதியினர் தமது திருமணநாளை முன்னிட்டு ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம் மற்றும் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் இருக்கும் 5 மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இவர்கள் வறுமை காரணமாக கல்வியை இடை நடுவில் நிறுத்த எண்ணியிருந்த போது அப்பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம சேவகர் ஊடாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்படதை அடுத்து அவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்க்ப்பட்டன. சிவக்குமார் வதனா தம்பதியினருக்கு மிக்க நன்றிகள்
All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org


