கிளி/செல்வாநகர் அ.த.க பாடசாலையில் மதிய உணவும் வழங்கப்பட்டது
கிளி/செல்வாநகர் அ.த.க பாடசாலையில் மதிய உணவும் வழங்கப்பட்டது
உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக திரு யோகநாதன் அவர்கள் தனது சிறிய தாயின் நினைவாக கிளி/செல்வாநகர் அ த க பாடசாலையில் ஆண்டு 5 இல் கல்வி பயிலும் தற்போது புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் எமது உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்கள் கூறியதுடன்மதிய உணவும் வழங்கப்பட்டது
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org