மோகன் புஸ்பராஜா மாணவனின் கல்வி வளர்ச்சிக்காக துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு செய்தார்
மோகன் புஸ்பராஜா மாணவனின் கல்வி வளர்ச்சிக்காக துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு செய்தார்
மிக்க மகிழ்ச்சியான நிகழ்வு .அண்மையில் விடுத்த வேண்டுகோளிற்கு அமைய சுவிஸ் நாட்டில் இருந்து மோகன் புஸ்பராஜா தான் படித்த பாடசாலையின் வளர்ச்சிக்காகவும், மாணவனின் கல்வி வளர்ச்சிக்காகவும் பல மைல்கள் நடந்து வரும் உ , நகுலேஸ்வரன் ஒரு மாணவரின் கோரிக்கைக்கு துவிச்சக்கர வண்டி உதயம் கனடா ஊடாக அன்பளிப்பு செய்தார் .அக்குடும்பத்தினருக்கு மிக்க நன்றிகள்.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org

