யாழ் / திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மேலதிக வகுப்புக்கான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கி வருகிறார்கள்
யாழ் / திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மேலதிக வகுப்புக்கான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கி வருகிறார்கள்
இன்று மேற்பார்வை செய்யப்பட்டது. உதயம் கனடா ஊடாக தொடர்ந்து நடைபெற்றுவரும் யாழ் / திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மேலதிக வகுப்புக்கான மாதாந்த கொடுப்பனவுகளை சிவகுமார் குடும்பத்தினர் தொடர்ந்தும் வழங்கி வருகிறார்கள்.இன்று உதயம் பிரதிநிதியால் மேற்பார்வை செய்யப்பட்டது. 02-10-2019
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org

