தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மகன் மற்றும் ஒரே வகுப்பபை சேர்ந்த இரு மகள்களிற்கு உணவுகள் வழங்கப்பட்டன
தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மகன் மற்றும் ஒரே வகுப்பபை சேர்ந்த இரு மகள்களிற்கு உணவுகள் வழங்கப்பட்டன
இரண்டாம் கட்டம்)அண்மையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய உதயம் பிரதிநிதிகளின் முயற்சியில் தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மகன் மற்றும் ஒரே வகுப்பபை சேர்ந்த இரு மகள்களிற்கு (ஒரு மகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்)தேவையான ஒரு வருடத்திற்கு தேவையான உணவுகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகள் பாடசாலை அதிபரின் உதவியுடன் வழங்கப்பட்டன.அதே நேரத்தில் தாய் தந்தையை இழந்த ஒரே ஒரு மகனைக் கொண்ட குடுமபத்தினருக்கும் அதே உதவி வழங்கப்பட்டன இவ் உதவியினை வழங்கிய அனைத்து உள்ளங்களிற்கும் நன்றிகள்
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org