வலிகாமம் கல்வி வலயத்தின் மாற்று திறனாளிகளுக்கான நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது
வலிகாமம் கல்வி வலயத்தின் மாற்று திறனாளிகளுக்கான நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது
வலிகாமம் கல்வி வலயத்தின் மாற்று திறனாளிகளுக்கான நிகழ்வில் ஒரு பகுதி இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான பரிசில்கள் அனைத்தையும் உதயம் கலாச்சார சங்கம் வழங்கி இருந்தது . இன்றைய நிகழ்வின் போது சிசில் DJ தம்பதியினரால் வழங்கப்பட்ட சக்கர நாற்காலி ஒன்று உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டது .
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org


