தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டன
தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டன
(மூன்றாம் கட்டம்) அண்மையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய உதயம் பிரதிநிதிகளின் முயற்சியில் தந்தையை இழந்து காணாமல் போன தாயுடன் உணவிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு தேவையான ஒரு வருடத்திற்கு தேவையான உணவுகள் ஒதுக்கப்பட்டு அவற்றில் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகள் பாடசாலை அதிபரின் உதவியுடன் வழங்கப்பட்டன.அதே நேரத்தில் தாய் தந்தையை இழந்த ஒரே ஒரு மகனைக் கொண்ட குடுமபத்தினருக்கும் அதே உதவி வழங்கப்பட்டன இவ் உதவியினை வழங்கிய அனைத்து உள்ளங்களிற்கும் நன்றிகள்
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (541)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
Admin0 Comments
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
+16473030199
Info@udyamcanada.org