கிளிநொச்சியில் ஒரு பாடசாலை மாணவர்களிற்கு சத்துணவு நிவாரணம்
கிளிநொச்சியில் ஒரு பாடசாலை மாணவர்களிற்கு சத்துணவு நிவாரணம்
நான்காம் கட்டமாக தொடரும் உதயம் நிவாரணம் ……. கிளிநொச்சியிலிருந்து 30கி.மீ பயணம்.பெரும்பாலான வீதிகள் மேடும் பள்ளங்களும் செப்பனிடாத சிறு மணல் தெருக்களினூடு களைத்த பயணம். பல மேடு பள்ளங்கள் தாண்டி ஆட்கள் அரவங்கள் குறைந்த இடத்தில் ஓர் பாடசாலை வெறித்துப்போன நிலம் அது .அங்குதான் நாம் நான்காம் கட்டமாக சத்துணவிற்காக எதிர்பார்த்திருந்த மாணவர்கள் அப்பாடசாலை அதிபர்,மற்றும் அவ்வுணவை சமைத்து அவ் மாணவர்களிற்கு கொடுக்கும் அயலவர்கள் அவர்களை சந்தித்து உரையாடி அவர்களிற்கான தேவைகளை அறிந்து அவ்வுணவை கொடுத்த தருணம்.“சேர் நன்றிகள் சேர் இந்த உதவி எங்களிற்கு கிடைத்த வரம் “ ஆனால் சேர் கொஞ்சம் கூட்டித்தர முடியுமா?” பதினைந்து நாட்களிற்கு மட்டும் தான் காணும் சேர்” கட்டாயப்படுத்தவில்லை சேர் என்றார்கள்
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
Admin0 Comments
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
Admin0 Comments
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
Admin0 Comments
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org