நாவலடி மட்டக்களப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டது.
நாவலடி மட்டக்களப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டது.
நாவலடி மட்டக்களப்பு COVID 19 மட்டக்களப்பு 1 ம் 2 ம் 3 ம் கட்டமாக கிராமத்தில் எவரினதும் ஆதரவும் இல்லாமல் தின கூலி வேலை செய்து வாழும் குடும்பங்களுக்கு தேடிச்சென்று கொடுக்கப்பட்டது. பெயர் சொல்ல விரும்பாத நண்பரின் ஆதரவில் சில நிவாரணங்கள் உதயம் கனடா பிரதிநிதியால் வழங்கப்பட்டது.
நன்றி.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org

