25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா ரூபா 2,000 பொறுமதியான 50,000 ரூபாவினைகொண்ட உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன
25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா ரூபா 2,000 பொறுமதியான 50,000 ரூபாவினைகொண்ட உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன
COVID 19 இடர் நிலையில் இருந்து எமது பிரதேசம் மீண்டுவரும் நிலையில் இன்னமும் தமது வாழ்வினை புதுப்பிக்கமுடியாது பல குடும்பங்கள் எமது சுற்றத்தில் இன்னல்களினை எதிர்நோக்குகின்றமை இனம்காணப்படுகின்ற மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாக உள்ளது.
இந்த நிலையில் எம்மால் இனம்காணப்பட்ட 25 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா ரூபா 2,000 பொறுமதியான 50,000 ரூபாவினைகொண்ட உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இதற்கான நிதி அனுசரனையினை வழங்கிய கனடா நாட்டினை சேர்ந்த திரு.ஆறுமுகம் ஹரிகரன் மற்றும் திரு.ஐயாத்துரை ஜெயாநந்தன் இருவரிற்கும்உதவி பெற்ற மாணவச்செல்வங்கள் சார்பாக பாடசாலை சமூகமும் மக்கள் ஆதரவு மையமும் நன்றியினை தெரிவிக்கின்றது.
உதவிபெற்ற மாணவர்களின் விபரங்கள் பாடசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உதவிபெற்ற மாணவர்களின் விபரங்கள் பாடசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org