கிளிநொச்சியில் வழங்கப்பட்ட நிவாரணப்பணி
கிளிநொச்சியில் வழங்கப்பட்ட நிவாரணப்பணி
10 ம் கட்டமாக இன்று July 01 திகதி வழங்கப்பட்ட நிவாரணப்பணி
இவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் உதவிகள் எல்லோருக்கும் அந்த குடும்பம் கை கூப்பி
நன்றி கூறுகின்றது. கிளிநொச்சியிலிருந்து 30கி.மீ பயணம்.பெரும்பாலான வீதிகள் மேடும் பள்ளங்களும் செப்பனிடாத சிறு மணல் தெருக்களினூடு களைத்த பயணம்.வட்டக்கச்சி தாண்டி ஆட்கள் அரவங்கள் குறைந்த இடத்தில் ஓர் பாடசாலை வெறித்துப்போன நிலம் அது .அங்குதான் நாம் நான்காம் கட்டமாக சத்துணவிற்காக எதிர்பார்த்திருந்த மாணவர்கள் அப்பாடசாலை அதிபர்,மற்றும் அவ்வுணவை சமைத்து அவ் மாணவர்களிற்கு கொடுக்கும் அயலவர்கள் அவர்களை சந்தித்து உரையாடி அவர்களிற்கான தேவைகளை அறிந்து அவ்வுணவை கொடுத்த தருணம்.“சேர் நன்றிகள் சேர் இந்த உதவி எங்களிற்கு கிடைத்த வரம் “
இப்போதய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் தாயாரிடமே கொடுக்கப்பட்டது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org

