மலையாளபுரத்தில் கமலேஸ்வரி குடும்பத்தின்ருக்கு திரு மகேசன் குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு உலர் உணவு வழங்க முன்வந்தார்கள்
மலையாளபுரத்தில் கமலேஸ்வரி குடும்பத்தின்ருக்கு திரு மகேசன் குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு உலர் உணவு வழங்க முன்வந்தார்கள்
திரு மகேசன் திருமதி மகேசன் அன்பளிப்பு 8 ஆம் கட்டமாக sep /02 / 2020 ம் திகதி அண்மையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய மலையாளபுரத்தில் தொடர்ந்து கமலேஸ்வரி குடும்பத்தின்ருக்கு உதயம் கலாச்சார சங்கத்தின் ஊடாக திரு மகேசன் குடும்பத்தினர் இந்த குடும்பத்தினரின் நிலமை தெரிந்து ஒரு வருடத்திற்கு உலர் உணவு வழங்க முன்வந்தார்கள் அதில் 8 ம் கட்டமாக இன்று ஒருதொகுதி உணவு அவர்களுக்கு வழங்க்கப்பட்டதுஇக்காலகட்டத்தில் பிள்ளைகள் வரமுடியாத காரணத்தினால் தாயாரிடமே வழங்கப்பட்டது
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org