தொல்புரத்தைச் சேர்ந்த கந்தையா சண்முகசுந்தரம் என்பவர் முழங்காலிற்கு கீழ் இல்லாத நிலையில் சக்கரநாற்காலி வழங்கப்பட்டது
தொல்புரத்தைச் சேர்ந்த கந்தையா சண்முகசுந்தரம் என்பவர் முழங்காலிற்கு கீழ் இல்லாத நிலையில் சக்கரநாற்காலி வழங்கப்பட்டது
தொல்புரத்தைச் சேர்ந்த கந்தையா சண்முகசுந்தரம் என்பவர் முழங்காலிற்கு கீழ் இல்லாத நிலையில் மிகவும் கஸ்டமான நிலையில் எமக்கு சக்கரநாற்காலி ஒன்றை தேவை என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் அதற்கு அமைவாக அவரிற்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது தவராஜா கமலாதேவி குடும்பத்தினர் தனது கணவரின் நினைவு நாளில் நினைவாக சக்கர நாற்காலி ஒன்றை உதயம் கலாச்சார சங்கம் கனடா ஊடாக வறுமையும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் ஒருவருக்கு வழங்க முன்வந்தார். நன்றி. இன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியை செய்த தவராசா கமலாதேவி குடும்பத்தினருக்கு கைகூப்பி நன்றி சொன்னார்கள்.![]()
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org

