புரவிபுயல் தாக்கத்தின் காரணமாக 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உணவுத்தேவை உட்பட பலதேவைகள் பூர்த்திசெய்யப்பட்டு வரப்படுகின்றது
புரவிபுயல் தாக்கத்தின் காரணமாக 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உணவுத்தேவை உட்பட பலதேவைகள் பூர்த்திசெய்யப்பட்டு வரப்படுகின்றது
அண்மையில் ஏற்பட்ட புரவிபுயல் தாக்கத்தின் காரணமாக இடம்பெற்ற கனத்தமழை,பெருவெள்ளம் ஆகியவற்றினால் யாழ்.மாவட்டத்தில் பலபிரதேசங்கள் பாதிப்படைந்திருந்தன.போக்குவரத்து செய்யமுடியாதநிலையில் பலவீதிகள் முற்றாக வெள்ளத்தால் முடங்கியிருந்தது.தாழ்நிலப்பகுதிகளில் வாழ்ந்துவந்தமக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில் இருபாலைவெள்ளவாய்க்கால் பகுதியில் வாழ்ந்துவந்த 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உணவுத்தேவை உட்பட பலதேவைகள் பூர்த்திசெய்யப்பட்டு வரப்படுகின்றது.கெளரவ அவைத்தலைவர் திரு.சீ.வீ.கே.சிவஞானம் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராப்போசனம் வழங்கப்பட்டது.திரு.ச.சுரேந்திரன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் திங்கட்கிழமை காலை,இரவு உணவுகள் வழங்கப்பட்டது.திரு.மு.சுந்தரலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் இன்றைய இராப்போசணம் வழங்கப்பட்டது.மேலும் கனடா உதயம்கலாச்சாரசங்கம் ஊடாக பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு திரு.மு.சுந்தரலிங்கம் அவர்கள்இத்தகைய இடர்காலவேளைகளில் தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைவழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (540)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org