மட்டக்களப்பில் Wheelchair வழங்ப்பட்டது

மட்டக்களப்பில் Wheelchair வழங்ப்பட்டது . உதவி “நான்” செய்கிறேன் என அடையாளப்படுத்தி கொள்வதல்ல, வேண்டியவருக்கு சென்று அடைவதே உதவி.தனது பெயர் முக்கியம் இல்லை உதவி செய்வது தான் முக்கியம் என்று சொல்லி உதயம் கனடா உறுப்பினர் “A” தனது பிறந்தநாள் நினைவாக உதயம் கனடா ஊடாக ஒருவருக்கு Wheelchair வழங்கமுன் வந்து வழங்கினார் .

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org