சிறுதொழில் ஊக்குவிப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தையல்மெசின்களை கொடுத்தார்கள்
சிறுதொழில் ஊக்குவிப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தையல்மெசின்களை கொடுத்தார்கள்
சிறுதொழில் ஊக்குவிப்புக்கு உதயம் கனடா ஊடாக இந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சண்முகதாஸ் பரமானந்தம் ( கண்ணன் ) குடும்பத்தினர் மூன்று தையல்மெசின்களை (1) ஆரையம்பதி பகுதியிலும், (1) களுவாஞ்சிகுடி பகுதியிலும், (1) 37 ம் கொலனி காக்காச்சிவட்டை பகுதியிலும் வழங்கி வறுமையில் இருக்கும் மூன்று குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்கள். நன்றி.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org