தையல் மெசின் வழங்கியமை
தையல் மெசின் வழங்கியமை
அன்றாடம் வாழ்க்கை முறைக்கு வறுமையில் மற்றவர்களை எதிர்பார்க்காமல் தனது முயற்சியில் உழைத்து வாழ சிறு தொழில் ஊக்குவிக்கும் நோக்கில் சமூகசேவை ஆர்வலர் தர்மலிங்கம் ராமகிருஸ்ணன் குடும்பத்தினர் மூன்று குடும்பங்களுக்கு மூன்று தையல் மெசின் வழங்க முன்வந்து வழங்கினார். இவர் நண்பர்களுடன் இணைந்து கிளிநொச்சியில் Special needs network என்னும் 23 பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பராமரிக்கும் இல்லம் நடாத்தி வருகிறார். இருப்பதில் சிறு துளி கொடுங்கள் நீங்களும் கடவுள்தான். நன்றி.![]()
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org

