வவுனியாவில் இருக்கும் சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கியமை
வவுனியாவில் இருக்கும் சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கியமை
தகப்பனாரின் நினைவாக London ,Canada வசிக்கும் பிள்ளைகள் இன்றைய நாளில் அப்பாவின் நினைவாக பல நிவாரண உதவிகளை உதயம் கலாச்சார சங்கம் ஊடாக வழங்கினார்கள் . உதவிகள் தொடரும் .
தில்லைவிநாயகம் நடராசா ( முன்னாள் நல்லூர் கிராமச்சங்க உறுப்பினரும், பிரசித்த நொத்தாரிஸ் ) நினைவு நாளில் இன்று உதயம் கனடா ஊடாக அவரது பிள்ளைகள் வவுனியாவில் இருக்கும் சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கி கூட்டுப்பிரார்த்தனையும், கலந்துரையாடலும் நடைபெற்று அமரர் தில்லைவிநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை நடைபெற்றது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org



