கல்லறை
கண்ணீர் அஞ்சலி 🙏
பரமசிவம் வல்லிபுரம் செல்லர் வீதியை பிறப்பிடமாகவும், யாழ் நல்லூர் ராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பரமசிவம் அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் .
இவர் இளைப்பாறிய முகாமையாளரும் ( COOP- JAFFNA)
பிரபல சமூக ஆர்வலர் (லயன்ஸ் கழகம் – jAFFNA) ,
எமது ஊரின் கோவில்களின் அறங்காவலராகவும் விளங்கியவர் .
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் .ஓம்சாந்தி சாந்தி.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org