திய தெரு மின் விளக்குத்தொகுதி 8ம் மின்குமிழ் 2 பொருத்திக்கொடுக்கப்பட்டதுடன் சிவன்தீவுக்கு 2 மின்விளக்குத்தொகுதி பொருத்திக் கொடுக்க பட்டடுள்ளது.
திய தெரு மின் விளக்குத்தொகுதி 8ம் மின்குமிழ் 2 பொருத்திக்கொடுக்கப்பட்டதுடன் சிவன்தீவுக்கு 2 மின்விளக்குத்தொகுதி பொருத்திக் கொடுக்க பட்டடுள்ளது.
உதயம் கலாசாரச்சங்கம் கனடா ஊடாக தில்லைவிநாயகம் நடராசா ( பிரசித்த நொத்தாரிஸ் , முன்னாள் கிராமச்சங்க உறுப்பினர் ) நினைவாக London, canada இருக்கும் அவரின் பிள்ளைகள் நிதிப்பங்களிப்புடன் கிழக்கு மாகாணப் பகுதியில் பத்து தெரு விளக்குகள் சந்திவெளி திகிலிவெட்டைப்பிரதேசத்தில் புதிய தெரு மின் விளக்குத்தொகுதி 8ம் மின்குமிழ் 2 பொருத்திக்கொடுக்கப்பட்டதுடன் சிவன்தீவுக்கு 2 மின்விளக்குத்தொகுதி பொருத்திக் கொடுக்க பட்டடுள்ளது.நன்றி
.உதயம் கலாசாரச்சங்கம் கனடா 2.ஆசிரியர் கலை 3.பிரதேசசபை மின்னினைப்பாளர்கள்.ஊர் நலன்விரும்பிகள். மேலும் யானைகள் தொல்லை தரும் சில பகுதிகளில் வெளிச்சம் இல்லாததால் அந்த பகுதிகளுக்கு தெரு மின்விளகின் தேவைப்பாடுகள் அதிகமாக தேவைப்படுகின்றது உதவ முன்வருவோர் உதவிகளுக்கு நன்றி. தில்லைவிநாயகம் குடும்பத்தினருக்கு நன்றி.
















All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org