தகப்பனாரின் நினைவாக London ,Canada வசிக்கும் பிள்ளைகள் பல நிவாரண உதவிகளை வழங்கினார்கள் .
தகப்பனாரின் நினைவாக London ,Canada வசிக்கும் பிள்ளைகள் பல நிவாரண உதவிகளை வழங்கினார்கள் .
தில்லைவிநாயகம் நடராசா ( முன்னாள் நல்லூர் கிராமச்சங்க உறுப்பினரும், பிரசித்த நொத்தாரிஸ் ) நினைவு நாளில் இன்று உதயம் கனடா ஊடாக அவரது பிள்ளைகள் வவுனியாவில் இருக்கும் சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு உணவு வழங்கி கூட்டுப்பிரார்த்தனையும், கலந்துரையாடலும் நடைபெற்று அமரர் தில்லைவிநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை நடைபெற்றது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org