சண்முகானந்தன் சீதா தம்பதியினர் தங்கள் திருமணநன்நாளில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு மகளிர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கினார்கள் .
சண்முகானந்தன் சீதா தம்பதியினர் தங்கள் திருமணநன்நாளில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு மகளிர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கினார்கள் .
யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்து கனடாவில் வாழ்ந்துவரும் சண்முகானந்தன் சீதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநன்நாளில் உதயம் கனடா ஊடாக பிள்ளைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு மகளிர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கினார்கள் . மற்றும் தனது அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாமல் கஸ்டப்படும் ஒருவருக்கு Wheelchair ஒன்றும் வழங்கினார்கள். ( விரைவில் வழங்கப்படும் ) அவர்களை வாழ்த்துங்கள். நன்றி.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org