மல்லிகாதேவி நடராசா அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.
மல்லிகாதேவி நடராசா அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு ஆறுமுத்தான் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மிகவும் வறுமையான குடும்பம் ஒன்றுக்கு உதயம் கனடா ஊடாக மல்லிகாதேவி நடராசா அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. 3கிலோமீற்றர் தூரம் அக்கா தங்கை இருவருமே நடந்தே பாடசாலை செல்கின்றனர். வறுமையான குடும்பம் மிகவும் கெட்டிகாற பிள்ளைகள் வகுப்பில் இரண்டாம் பிள்ளையாக வந்துள்ளார்கள்.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org