நல்லூர் பகுதிகளில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது
நல்லூர் பகுதிகளில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது
இன்று தொடர்ந்தும் உதயம் கனடா பிரதிநிதியின் ஏற்பாட்டில் நல்லூர் பகுதிகளில் உதயம் கனடா நிதிபங்களிப்பில் Lockdown நேரத்தில் உதயம் கனடா ஊடாக நாயன்மார்கட்டு பகுதியிலும், சந்திரசேகர பிள்ளையார்கோவில் பகுதியிலும் , ஆனந்த புரம் பகுதியிலும் அவசிய தேவை உள்ளவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது .






















All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org