மாத்தறை தெனியாய மத்துகொபை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாத்தறை தெனியாய மத்துகொபை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாத்தறை தெனியாய மத்துகொபை தோட்டத்தில் இன்று 10-06-2021 Covid 19 பயணத்தடையினாலும், மழை, வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவு பொதிகள் உதயம் கனடா அமைப்பின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வாசுகி, வரன், கேதிஸ், தர்மலிங்கம் குடும்பத்தினர் நிதி உதவி வழங்கினார்கள்.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org