(2)திருகோணமலையில் சாப்பாடு இல்லாமல் அவதிப்படும் வளர்ப்பு பிராணிகளிற்கு உணவுகளை வழங்கியமை
(2)திருகோணமலையில் சாப்பாடு இல்லாமல் அவதிப்படும் வளர்ப்பு பிராணிகளிற்கு உணவுகளை வழங்கியமை
தொடர்ந்து இன்றும் உதயம் கனடா அமைப்பு இன்றும் திருகோணமலையில் இன்னொரு பகுதியில் சாப்பாடு இல்லாமல் அவதிப்படும் வளர்ப்பு பிராணிகளின் நிலை அறியப்பட்டு வீடு வீடாக சென்று உதயம் கனடா பிரதிநிதி தேவை உள்ளவர்களுக்கு மட்டும் கோழி, மீன், குருவி, Love birds உணவுகளை வழங்கினார். அவரின் முயற்சியை பாராட்டுங்கள். உதயம் கனடா பிரதிநிதிக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் மூலம் உணவு கேட்டவண்ணம் இருக்கின்றார்கள்








All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org