திருகோணமலை பெண்கள் பாவிக்கும் பகுதி தனியாக அமைத்து கொடுக்கப்பட்டது.

திருகோணமலை கிராமத்தில் பல குடும்பங்கள் ஒரு கிணற்றைத்தான் பாவிக்கிறார்கள். அதனால் பல பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டிய சூழ்நிலை .ஊர் மக்களின் கோரிக்கைக்கு உதயம் கனடா பிரதிநிதியின் முயற்சியில் இடம் துப்பரவு செய்யப்பட்டு அவர்களுக்கு பெண்கள் பாவிக்கும் பகுதி தனியாக அமைக்க இன்று உதயம் கனடா ஊடாக பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வாசுகி, வரன், கேதிஸ், தர்மலிங்கம் குடும்பத்தினர் நிதி பங்களிப்பில் அமைத்து கொடுக்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org