திருகோணமலையில் வறிய குடும்பத்தின் மூதாட்டிக்கு Wheelchair ஒன்று வழங்கப்பட்டது.
திருகோணமலையில் வறிய குடும்பத்தின் மூதாட்டிக்கு Wheelchair ஒன்று வழங்கப்பட்டது.
திருகோணமலை கிராமத்தில் வறிய குடும்பத்தின் மூதாட்டியின் கோரிக்கைக்கு உதயம் கனடா பிரதிநிதியின் முயற்சியில் அவரின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய Wheelchair ஒன்று June 20/2021இன்று உதயம் கனடா ஊடாக பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வாசுகி, வரன், கேதிஸ், திருமதி தர்மலிங்கம் குடும்பத்தினர் நிதி பங்களிப்பில் வழங்கப்பட்டது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org

