மாத்தறை தெனியாய பிரதேசத்திலுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
மாத்தறை தெனியாய பிரதேசத்திலுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
இன்றும் 21-06-2021 மாத்தறை மலைப்பிரதேச தெனியாய பிரதேசத்திலுள்ள தியதாவை தோட்டம் தெனியாய தோட்டம் ஆல்பந்தெனிய தோட்டம் மெனிக் வத்த தோட்டம் ஆகிய பிரதேசங்களில் பெண் தலைமைத்துவம் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. உதயம் பிரதிநிதி மிகவும் பின்தங்கிய கிராமத்தில் சில குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உதயம் கனடா ஊடாக பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வாசுகி, வரன், கேதிஸ், திருமதி தர்மலிங்கம் குடும்பத்தினர் நிதி பங்களிப்பில் இந்த நிவாரணம் வழங்கப்பட்டது .
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org
















