வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக சிவன் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு மதிய போசன உணவு வழங்கப்பட்டது.
வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக சிவன் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு மதிய போசன உணவு வழங்கப்பட்டது.
26-06-2021 கரவெட்டி செங்குந்த வீதியை சேர்ந்தவரும் கனடாவில் வசித்து அமரத்துவம் அடைந்த வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக இன்று அவரது மகள் மருமகன், பேரப்பிள்ளைகளின் ஏற்பாட்டில் வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் நூற்றுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதயம் கனடா ஊடாக ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் சிறப்பு மதிய போசன உணவும் வழங்கப்பட்டது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org