பொன்னுத்துரை கனகரத்தினம் நினைவாக கிளிநொச்சியில் இருக்கும் Special needs network பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

26-06-2021 நல்லூரை சேர்ந்த பொன்னுத்துரை கனகரத்தினம் நினைவாக இன்று அவரது மனைவி ,பிள்ளைகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இருக்கும் Special needs network பாதிக்கப்பட் பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு உதயம் கனடா ஊடாக கூட்டு பிரார்த்தனையும் சிறப்பு மதிய உணவும் வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org