கிளி / பூனகரி மத்திய கல்லூரியில் மாணவிகளுக்கு LAPTOP கணணி வழங்கப்பட்டது.

கிளி / பூனகரி மத்திய கல்லூரியில் மாணவிகளுக்கு LAPTOP கணணி வழங்கப்பட்டது.
கிளி / பூனகரி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் ,செம்மண்குன்று கிராமத்தில் வசிக்கும் நான்கு மாணவிகள் உள்ள பெண் தலமைதாங்கும் குடும்பத்தில் உயர் படிப்பு கல்வித்தேவைக்காக அதிபரின் வேண்டுதலில் உதயம் கனடா ஊடாக முத்துலிங்கம் சுந்தரலிங்கம், தர்மலிங்கம் இராமச்சந்திரன், குகன் சபாரத்தினம் , நிரோசன் சூரியகுமாரன் பங்களிப்பில் மாணவிகளுக்கு LAPTOP கணணி வழங்கப்பட்டது.
All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (575)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை
Admin0 Comments
செட்டித்தெரு மெதடிஸ் பாடசாலை மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
Admin0 Comments
சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
தொழில் முயற்சிக்கான உதவி வழங்கியமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றமை
Admin0 Comments
மாணவியின் கலைத்துறை மேம்பாட்டுதலுக்காக வயலின் வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு அமைத்துக் கொடுத்தமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org