பொன்னம்மா பொன்னுத்துரை அவர்களின் அந்தியேட்டி நிகழ்வன்று சிவன் முதியோர் இல்லத்தில் மதிய போசனம் நடைபெற்றது.
பொன்னம்மா பொன்னுத்துரை அவர்களின் அந்தியேட்டி நிகழ்வன்று சிவன் முதியோர் இல்லத்தில் மதிய போசனம் நடைபெற்றது.
நீங்கா நினைவு 08-07-2021 அந்திரட்டி 16 ம் நாள் ஆத்ம சாந்தி பரார்த்தனை . நல்லூர் சங்கிலியன் தோப்பு ஜமுனா வீதியை சேர்ந்த பொன்னம்மா பொன்னுத்துரை அவர்களின் அந்தியேட்டி நகழ்வு இன்று இலங்கையில் பிள்ளைகளினால் அனுஸ்டிக்கும் தருணத்தில் கனடாவில் வசிக்கும் அவரின் சகோதரி சிதம்பரம் நல்லநாதன் ( இராசாத்தி ) சிவன் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு சிறப்பு மதிய போசனம் வழங்கி ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org