திருகோணமலை மாவட்டத்தில் தோட்டம் செய்வதற்கு மின்சார மோட்டர் இயந்திரம் இணைப்பு வழங்கப்பட்டது
திருகோணமலை மாவட்டத்தில் தோட்டம் செய்வதற்கு மின்சார மோட்டர் இயந்திரம் இணைப்பு வழங்கப்பட்டது
திருகோணமலை மாவட்டம் கிராமத்தில் அமரர் இந்திரகுமாரன் நல்லநாதன் 58 வது பிறந்ததின நினைவாக இன்று திருகோணமலை மாவட்டத்தில் Lockdown நேரத்தில் காணி இருந்தும் வருமானம் இல்லாமல் தவித்த குடும்பத்திற்கு சுய தொழில் ஊக்குவிக்கும் நோக்கத்தில் தோட்டம் செய்வதற்கு மின்சார மோட்டர் இயந்திரம் இணைப்பு இன்று பொருத்தப்பட்டது. உதயம் கனடா ஊடாக இந்திரகுமாரரின் மனைவி பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்டது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org




