சிவன் முதியோர் இல்லத்தில் கந்தசாமி திருநாவுக்கரசு , சீதாலட்சுமி திருநாவுக்கரசு அவர்களின் நினைவு நாளில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.
சிவன் முதியோர் இல்லத்தில் கந்தசாமி திருநாவுக்கரசு , சீதாலட்சுமி திருநாவுக்கரசு அவர்களின் நினைவு நாளில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.
இன்று சிவன் முதியோர் இல்லத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மூன்று நேர உணவு வழங்கலும் உடுப்பிட்டியை சேர்ந்த கந்தசாமி திருநாவுக்கரசு , சீதாலட்சுமி திருநாவுக்கரசு அவர்களின் நினைவு நாளில் உதயம் கனடா ஊடாக 26-07-2021 இன்று கனடாவில் வசிக்கும் காந்தன், உதயன் பிள்ளைகளினால் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org







